இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிட்னிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன.<br /><br />Practice session of Indian team didnt happen today due to rain<br /><br />#IndiaVSAustralia